சமச்சீர் கல்வி வேண்டுமா ?? என்று கேட்டால் 10ம் வகுப்பு மெட்ரிக் மாணவர்கள் கூறும் பதில் வேண்டாம் ....... இது ஏன் என்று கேட்டால் தரம் இல்லை என்பது முதல் காரணம் . இரண்டாவது அறிவியலை பொருத்தவரை நான்கு பொருள்களை ஓரே நாளில் படிப்பது கடினம் என்று கூறுகிறார்கள் . மூன்றாவதாக மெட்டரிக் பாடத்திட்டம் இருந்தால் ஆசிரியர்களால் மாணவர்களை நன்றாக வழிநடத்த முடியும் என்று கூறுகிறார்கள் . மெட்ரிக் மாணவர்களுக்கு கிடைக்கும் ஒரே நன்மை அவர்கள் சென்ற வகுப்பில் படித்த பாடங்கள் பலவற்றை மீண்டும் வருகின்றன.
சில மாணவர்களின் கருத்துக்கள் வேறுபடுகின்றன .
75 % சதவீதமான மாணவர்கள் வேண்டாம் என்று கூறுகிறார்கள் .
you are right
ReplyDelete